சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும்: போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: