×

தென்காசி மாவட்டம் ராமநதி அணையில் 9 செ.மீ. மழை பதிவு

தென்காசி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ராமநதி அணையில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னடியன் அணைக்கட்டு (நெல்லை), திருநெல்வேலியில் தலா 7 செ.மீ., அம்பாசமுத்திரம், சேரன்மாதேவியில் தலா 4 செ.மீ., செங்கோட்டை, பாளையங்கோட்டை, பெருஞ்சாணியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 


Tags : Tenkasi District ,Ramanadi , Tenkasi, Ramnadi, dam, rainfall, record
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...