தோல்விதான் நமக்கு பாடங்களை கற்று தரும்; தோல்வியால் மாணவர்கள் மனம் தளரக் கூடாது: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: தோல்விதான் நமக்கு பாடங்களை கற்று தரும்; தோல்வியால் மாணவர்கள் மனம் தளரக் கூடாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை வேலப்பன்சாவடி தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்று பேசினார். அடுத்த 25 ஆண்டுகளில் சுயசார்பு இந்தியாவை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

Related Stories: