சென்னை - செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்

சென்னை: செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஜூனியர் மாணவரை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து அடித்து பணம் கேட்டதாக சீனியர் மாணவர்கள் மீது புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: