தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: அரசு அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதல்வர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் 20 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு பொலிரோ வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: