×

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் குழு பரிந்துரை..!!

சென்னை: சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் தராததால் உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்பு உள்ளது.

Tags : Chennai ,iCourt ,D. Colizium Group ,Rajasthan , Madras High Court, Chief Justice T. Raja, change
× RELATED நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு:...