சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் இல்லத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். சென்னை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தார். பிரியாவின் பெற்றோருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்கான  ஆணையை முதல்வர் வழங்கினார்.    

Related Stories: