கேரள மாநிலம் வயநாடு அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு அருகே அம்பலவயல் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது. ஒருவாரமாக கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி கூண்டில் சிக்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: