கோவில்பட்டி அருகே 4ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே 4ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஆல்பிரட் கைது செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி அருகே 4ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஆர்.சி.துவக்கப்பள்ளி ஆசிரியர் ஆல்பிரட் கென்னடி என்பவரை கடம்பூர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: