×

ரூ.360 கோடி வசூலித்து மோசடி செய்த ஹிஜாவு குழுமத்தின் முக்கிய தரகர் கைது

சென்னை: அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த ஹிஜாவு குழுமத்தின் முக்கிய தரகர் நேரு கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின் பேரில் ஹிஜாவு குழும தலைவர் சவுந்தர்ராஜன், நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் 1,500 பேரிடம் இருந்து ரூ.360 கோடி வசூலித்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

Tags : Hijawu Group , Major broker of Hijavu Group arrested for fraud of Rs.360 crores
× RELATED ரூ.360 கோடி வசூலித்து மோசடி செய்த ஹிஜாவு குழுமத்தின் முக்கிய தரகர் கைது