கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்தது தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து மாநில மனித உரிமை ஆணையம்

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து. இந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணைய சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: