சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்தது தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து மாநில மனித உரிமை ஆணையம் dotcom@dinakaran.com(Editor) | Nov 16, 2022 மாநில மனித உரிமைகள் ஆணையம் பிரியா சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து. இந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணைய சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கார் சிலிண்டர் விபத்து வழக்கு 7 பேருக்கு ஏழு நாட்கள் போலீஸ் காவல்: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் 2ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் வரும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்
சென்னை மாநகரில் நடந்த தணிக்கையில் 37 ஆயிரம் வாகனங்களின் முறையற்ற வாகன பதிவு எண் சரிசெய்யப்பட்டது: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மெரினாவில் சூரிய உதயத்தை பார்க்க பைக்கில் அதிவேகமாக சென்றவர் மின் கம்பத்தில் மோதி பரிதாப பலி: நண்பர் உயிர் ஊசல்
தமிழகத்தில் பரிசோதனை செய்யப்படாத தரமற்ற காஸ் ஸ்டவ்கள் விற்பனை அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்: குறைந்த விலை என்பதால் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்
அதிமுக ஆட்சியில் ஆயிரம்விளக்கில் தரமற்ற நிலையில் கட்டப்பட்ட 1,036 காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?: கை வைத்தாலே சிமென்ட் உதிர்ந்து விழுவது போல் பரவும் வீடியோ
அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக பணி நியமனம் அண்ணா பல்கலையில் 6 உதவி பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நரிக்குறவ பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை மையம்: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்