திருச்சி பொன்மலை பணிமலையில் ரயில் பெட்டி தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி : திருச்சி பொன்மலை பணிமலையில் ரயில் பெட்டி தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குருவாயூர் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்படுள்ளது. ரயில் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   

Related Stories: