கடலோர பகுதிகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடலோர பகுதிகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் நெட்டுக்குப்பம் -எர்ணாவூர் வரையுள்ள கடலோரப் பகுதிகளில் ஏராளமான உயிரிழப்புகள் ஏறுபடுவதாக சமூக ஆர்வலர் கார்த்திக் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துளளார். அதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: