மயிலாடுதுறையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அண்ணாமலை ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு செய்து வருகிறார். ஆச்சாள்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்த அவர் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். 

Related Stories: