மருத்துவ மேற்படிப்பில் விண்ணப்பிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்: மருத்துவப் படிப்பு தேர்வுக் குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைவரிடமும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என மருத்துவப் படிப்பு தேர்வுக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பம் நிராகரித்ததை எதிர்த்து கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: