அரசு மருத்துவமனை செயல்பாடு, மருத்துவர் வருகையை கண்காணிக்க பறக்கும் படையை அமைக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனை செயல்பாடு, மருத்துவர் வருகையை கண்காணிக்க பறக்கும் படையை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் மருத்துவத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Related Stories: