திட்டமிட்டபடி கலைஞர் நினைவிட பணி: அமைச்சர் சாமிநாதன்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணி திட்டமிட்டபடி  நடைபெறுகிறது என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய சுற்றுசூழல் அனுமதி கிடைத்துள்ளது. மழை காரணமாக கலைஞர் நினைவிட கட்டுமானப் பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: