திராவிடம் பற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை: திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு. வட பகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும், தெற்கில் இருப்பவர் வடபகுதிக்கு வருவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: