வேட்டங்குடியில் மழை பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆய்வு

மயிலாடுதுறை: வேட்டங்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.  மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், விளைநிலங்களை ஆய்வு செய்து வருகிறார். பயிர்களை மூழ்கடித்துள்ள மழைநீரில் இறங்கி விவசாயிகளுடன் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories: