×

தமிழ்நாட்டில் 3,486 பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவிகிதம் நிரம்பின

சென்னை: தமிழ்நாட்டில் 3,486 பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசன குளங்களில் 964 குளங்கள் நிரம்பியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 641 பாசன குளங்களில் 328 குளங்கள் முழுமையாக நிரம்பின. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 564 பாசன குளங்களில் 194 குளங்கள் நிரம்பியுள்ளது.


Tags : Tamil Nadu , 3,486 irrigation ponds, full capacity
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...