அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி: மேலும் ஒரு நிறுவனம் மீது வழக்கு

சென்னை: அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக hijayu என்ற நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தல் மாதம் ரூ.15,000 வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பேரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின்பேரில் ஹிஜாவு குழும தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Related Stories: