×

தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தீர்மானம்

சென்னை: தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தை தூண்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Tags : Congress District ,Tamil Nadu ,Congress ,Treasurer ,Ruby Manokaran , Tamil Nadu Congress Treasurer Ruby Manokaran, Disciplinary Action, Congress District Leaders Resolution
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு, பொதுக்குழு தொடங்கியது..!!