×

மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்து இபிஎஸ் ஆய்வு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நல்லூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், விளைநிலங்களை ஆய்வு செய்து வருகிறார்.


Tags : EPS ,Mayeladuthu , EPS survey on rain damage in Mayiladuthurai
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...