×

சென்னையில் எதிர் திசையில் சென்ற ஏடிஜிபி அந்தஸ்து உடைய வாகனத்துக்கு ரூ.500 அபராதம்

சென்னை: சென்னையில் எதிர் திசையில் சென்ற ஏடிஜிபி அந்தஸ்து உடைய வாகனத்துக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 14-ம் தேதி திருவான்மியூரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 3 நட்சத்திர குறி கொண்ட அதிகாரி வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எதிர் திசையில் பயணித்த வாகனம் குறித்து சமூக வலைத்தளம் மூலம் சென்னை காவல்துறையில் பொதுமக்களில் ஒருவர் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டது.


Tags : Chennai , Chennai, ADGP status vehicle, Rs.500 fine
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...