ஆந்திர மாநிலம் சித்தூரில் 15 நிமிட இடைவெளியில் 3 முறை நிலநடுக்கம்

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் 15 நிமிட இடைவெளியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள், வீடுகளை இட்டு வெளியே ஓடிவந்தனர். பலமனேர், கந்தூர், கங்கவரம், கீழபட்லா, பந்தமிட ஜரவரப்பள்ளி, நல்லசானிப்பள்ளியில், நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related Stories: