தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவெடுக்க 4 வாரம் அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: