தேசிய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து

சென்னை: தேசிய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். குரலற்றவர்கள் குரலாய், சமூக முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றி வரும் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பை, தேசிய பத்திரிகை தினத்தில் நினைவு கூர்ந்து, உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: