தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 48,187 முகாம்களில் 76 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டன. சென்னையில் 3,562 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் தினமும் 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளன எனவும் கூறினார்.

Related Stories: