×

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.30-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் ஒருகிலோ கறிக்கோழி விலை ரூ.7 அதிகரித்து ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் முட்டை விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.5.65-க்கு விற்பனையாகிறது.


Tags : Namakkal Farms , Namakkal Farm, egg procurement, fixation
× RELATED நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து, ரூ.5 ஆக நிர்ணயம்