கும்பகோணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்ததாக பாஜகவினர் 350 பேர் மீது வழக்கு

கும்பகோணம்: கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை, பட்டீஸ்வரம், நாச்சியார்கோவில், திருவிடைமருதூரில் நேற்று பாஜகவினர் 350 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: