உலகம் நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் அவசர ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Nov 16, 2022 எங்களுக்கு ஜனாதிபதி நேட்டோ வாஷிங்டன்: போலந்தில் ரஷ்ய ஏவுகணைகள் விழுந்தது பற்றி ஜி7, நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ரஷ்ய ஏவுகணைகள் விழுந்து 2 பேர் இறந்தது பற்றி இந்தோனேஷியாவின் பாலி நகரில் பைடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு: 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பினத்தவர் கொலை: காவல்துறையினர் சரமாரியாக தாக்கி கொலை செய்த வீடியோ வெளியீடு