நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் அவசர ஆலோசனை

வாஷிங்டன்: போலந்தில் ரஷ்ய ஏவுகணைகள் விழுந்தது பற்றி ஜி7, நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ரஷ்ய ஏவுகணைகள் விழுந்து 2 பேர் இறந்தது பற்றி இந்தோனேஷியாவின் பாலி நகரில் பைடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: