உலகம் நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் அவசர ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Nov 16, 2022 எங்களுக்கு ஜனாதிபதி நேட்டோ வாஷிங்டன்: போலந்தில் ரஷ்ய ஏவுகணைகள் விழுந்தது பற்றி ஜி7, நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ரஷ்ய ஏவுகணைகள் விழுந்து 2 பேர் இறந்தது பற்றி இந்தோனேஷியாவின் பாலி நகரில் பைடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
குண்டுவெடிப்பில் 101பேர் பலி எதிரொலி; பாகிஸ்தானில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த போலீசார்
சீன எல்லையை கண்காணிக்க அமெரிக்காவிடம் நவீன டிரோன்கள் வாங்கும் இந்தியா: ரூ.24,000 கோடிக்கு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு பிரிட்டனின் சலுகைகளை பெற முயன்ற சமையல் நிபுணர்: போட்டோஷாப் செய்ததால் ஏமாற்றியது அம்பலம்
ஜெர்மனியில் குடும்ப பிரச்னைகளில் இருந்து தப்பிக்க தன்னைபோல் இருந்த பெண்ணை, தேடி கொலை செய்த மாடல் அழகி!
அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டியின் தரவரிசை உறுப்பினராக இந்திய வம்சாவளியினர்