தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு எல்.முருகன் வாழ்த்து

சென்னை: தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ”நம் ஐனநாயகத்தின் தூண்களாக துணிவுடன்‌ உண்மையின் பக்கம் நின்று‌ மக்களின் குரலாக பணியாற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்கள்‌‌ & அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்‌ வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: