×

2024 தேர்தலில் களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கப்போவதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவித்துள்ளார். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


Tags : Donald Trump , Donald Trump will run in the 2024 election
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...