முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகி கைது

திருவாரூர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகி செந்தமிழ்ச் செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். பரவாக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதால் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: