தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்த முயன்றவர்கள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்த முயன்றவர்கள் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த படகில் இருந்த 8 பேரும்,  இலங்கையை சேர்ந்த படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: