தமிழகம் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2022 குதுலாம் மெய்ன் அருவி தென்காசி : வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் பலன் பெறாத மக்களே இல்லை; அதற்கான அங்கீகாரம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கிடைக்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி
பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கொடியேற்றம் பழநியில் தைப்பூச திருவிழா கோலாகல தொடக்கம்: பிப்.3ல் திருக்கல்யாணம், 4ம் தேதி தேரோட்டம்
1000 கி. ஆட்டுக்கறி, 3,000 கி. அரிசியில் 20 ஆயிரம் பேருக்கு கைமா பிரியாணி: திண்டுக்கல்லில் கமகமத்த கந்தூரி விழா
கேரளாவுக்கு சென்ற லாரி மீது பஸ் மோதல் சென்னை பெண் உள்பட 2 பேர் பரிதாப பலி: 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்