தமிழகம் ஈரோடு மாவட்டத்தில் மது அருந்த அனுமதியளித்த 5 தங்கும் விடுதிகளுக்கு சீல்: காவல்துறை நடவடிக்கை dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2022 ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மது அருந்த அனுமதியளித்த 5 தங்கும் விடுதிகளுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். தாளவாடி, ஆசனூர் பகுதியில் உள்ள 5 விடுதிகளுக்கு சீல் வைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
லாரியுடன் பறிமுதலான 17 டன் ரேஷன் அரிசி அரசு நுகர்பொருள் கிட்டங்கியில் ஒப்படைப்பு-தலைமறைவானவரை தேடும் போலீசார்
மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.11.80 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வாகனத்தை பயனாளிக்கு கலெக்டர் வழங்கினார்
வீட்டின் பின்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்தனர் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் 44 சவரன் திருட்டு