ஈரோடு மாவட்டத்தில் மது அருந்த அனுமதியளித்த 5 தங்கும் விடுதிகளுக்கு சீல்: காவல்துறை நடவடிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மது அருந்த அனுமதியளித்த 5 தங்கும் விடுதிகளுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். தாளவாடி, ஆசனூர் பகுதியில் உள்ள 5 விடுதிகளுக்கு சீல் வைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: