புதுக்கோட்டை அருகே மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தெம்மாவூர் அருகே மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீரமணி என்ற இளைஞருக்கு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: