×

ஐப்பசி மாத துலா உற்சவத்தில் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

மயிலாடுதுறை: ஐப்பசி மாத துலா உற்சவத்தில் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் 19ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Mayiladuthur ,Tula , Kadamukha Theerthawari, Mayiladuthurai, local holiday
× RELATED மயிலாடுதுறை அருகே நள்ளிரவு சாலையில்...