குரூப் 1 தேர்வில் தமிழில் எழுதிய தேர்வுத்தாளை தமிழ்வழியில் படித்தவர்கள் மதிப்பீடு செய்யகோரிய வழக்கு தள்ளுபடி..!!

சென்னை: குரூப் 1 தேர்வில் தமிழில் எழுதிய தேர்வுத்தாளை தமிழ்வழியில் படித்தவர்கள் மதிப்பீடு செய்யகோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழில் எழுதப்பட்ட தேர்வுத்தாள் மதிப்பிடும் பணி திறமையான மதிப்பீட்டாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: