கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்க உயர்நீதிமன்றம் அனுமதி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க நிர்வாகத்திற்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. ஒரு மாதத்துக்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்தார்.

Related Stories: