கணினி உதவியாளர்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும்: பா.ம.க.தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை : கணினி உதவியாளர்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் என பா.ம.க.தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழக முழுவதும் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கணினி உதவியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Related Stories: