சென்னை கணினி உதவியாளர்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும்: பா.ம.க.தலைவர் அன்புமணி வலியுறுத்தல் dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2022 கே ஜனாதிபதி அந்தரமணி சென்னை : கணினி உதவியாளர்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் என பா.ம.க.தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழக முழுவதும் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கணினி உதவியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈபிஎஸ் - ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பில்லை!: அதிமுகவில் எது நடந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு நடக்கவே நடக்காது.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!!
தனித்தமிழ் இயக்கத்துக்கும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் உழைத்தவர் தேவநேயப் பாவாணர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
துருக்கி, சிரியா நிலநடுக்கம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: புகை மண்டியது போல் காட்சியளித்த சாலைகள்.. வாகன ஓட்டிகள் அவதி..!!