சேலம் அம்மாபேட்டை இந்திரா நகர் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து தாய் - குழந்தை உயிரிழப்பு

சேலம் : சேலம் அம்மாபேட்டை இந்திரா நகர் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து தாய் - குழந்தை உயிரிழந்தனர். சுற்றுச் சுவரில் அமர வைத்து 11 மாத குழந்தை சுபஸ்ரீ-க்கு தாய் மீனா சோறு ஊட்டியபோது குழந்தை கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையைக் காப்பாற்ற தாய் மீனாவும் கிணற்றில் குதித்தார். ஆனால், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: