திருச்சி அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்சோ வழக்கில் கைது..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிரி அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட மேலும் 3 பேருக்கு போலீஸ் வலைவீசியுள்ளது. அய்யம்பாளையம் அந்தரப்பட்டி ரங்கநாதன், சிறுகாம்பூர் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: