சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சென்னை போலீஸ் கடிதம் dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2022 சென்னை பொலிஸ் மக்கள் நலம் பிரியா சென்னை : கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சென்னை போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. அலட்சிய போக்கினால் வீராங்கனை இறந்துள்ளார் என்று அறிக்கை அளிக்குமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு
தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல்